கடைசியாய்

மறக்க நினைக்கிறன்
கடைசியாய்
நீ ...காத்திருக்க சொன்ன
மரத்தடி...
நீ கோலமிடும் கோவில் வாசல்
நீ ஓடி ஏறிய இறங்கும் தெப்பக்குலப்படி...
நீ என்னை முத்தம் இட முயன்ற
முட்டுசந்து ...
இந்த இடத்தில் எல்லாம்
கடைசியாய் சொல்லி விட்டுவா ...
நம் காதல் முடியூற்றதே
இல்லை... இல்லை ...
உனக்கு திருமணம் முடிவானததை!!!

எழுதியவர் : முருகேசன் ஸ்.ம் (10-Feb-18, 8:47 pm)
Tanglish : kataisiyaai
பார்வை : 136

மேலே