புகைப்படக்கவிதை 6

குழந்தையின் அசைவுகளை
தானாக தொட்டுப்பார்க்கும்
அப்பாக்களை விட
கையைப்பிடித்து தொடவைக்கும்
அம்மாக்கள்தான் அதிகம் !...
குழந்தையின் அசைவுகளை
தானாக தொட்டுப்பார்க்கும்
அப்பாக்களை விட
கையைப்பிடித்து தொடவைக்கும்
அம்மாக்கள்தான் அதிகம் !...