சிரியா தாயின் தியாகம்

உயிர் போகும் அந்த இறுதி நேரத்திலும்
தன் குழந்தையை மார்பில் சேர்த்து காப்பாற்ற நினைத்த சிரியா தாய்..
அந்த குழந்தையின் உயிர்காக்க
தன் உயிரை பெரிதென கருதாமல்
மண்ணில் மடிந்த சிரியா பெண்மணி..!

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரு உன்னதமான உயிர் தாய்..
இறைவனின் அற்புதம் அவள்..
அவளின் அன்புக்கு இந்த உலகில் எதுவும் ஈடு இல்லை..!

எழுதியவர் : சேக் உதுமான் (26-Feb-18, 11:43 pm)
பார்வை : 351

மேலே