வாழ்க்கை

ஆட்டிப் படைப்போரே ஆவிநம் மெய்யெனும்
கூட்டில் அடைந்த குருவி.கால் – நீட்டிப்
படுக்கின்ற போதில் பறந்துவிடு மென்றால்
இடுகாட்டுக் கேநம் உடம்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Nov-17, 2:34 am)
பார்வை : 461

மேலே