விவசாயம்
கம்ப்யூடர் காலமைய்யா,
காசுதனை தேடுதய்யா,
செம்மண் காட்டையெல்லாம் செங்கள் வீடாக்கி,
விளைச்சல் நிலத்தை எல்லாம்
விலை நிலம்மாக்கி
வீண்னான வாழ்கையை விடிலென்று எண்ணுதைய்யா,
படிப்பென்ன பட்டிசாலும்
பட்டிகாடு பண்டணமா திறிஞ்சாலும்,
பட்டம் தான் வாங்கி பார் எல்லாம் அளந்தாலும் பசினு வந்துடா பத்து விஷயமும் பறந்திருமைய்யா,
பள்ளிகூட விலையில இருந்து,
பால்,பஸ் விலையில இருந்து,
பகட்டு வாழ்க்கை பொருள் விலையெல்லாம் ஏறிப்போனப்போ எவன் எங்கடா போனிங்க,
காய்கறி விலை ஏறுனதும் கத்திகிட்டுவாரிங்க...!
விவசாயத்துல தான் விஷய இருக்கு இத மறுக்குறவங்க மனசுல விஷம் இருக்கு...!்