கவிதைகளை யார் கூறியது?

தமிழ் கவிஞர்கள் தங்களது கவிதை கூறி உள்ளனர். கவிதை என்னிடத்தில் இருக்கிறது . ஆனால் இதை யார் கூறினார்கள் என்று தெரியவில்லை . அன்பர்களே என்னக்கு உதவி செயுங்கள் .

௧) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கன்டே -?
௨) சபைகளிலே தமிலெழுந்து முழங்க வேண்டும் -?
௩) பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் -?
௪) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்-?
௫) பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் -??



கேட்டவர் : Gokul
நாள் : 26-Jun-17, 7:31 am
0


மேலே