கோபம்

மனைவியை அடித்துவிட்டு
அடக்கிவிட்டதாய்
பெருமை கொள்கிறாய்
கோபத்தை அடக்க முடியாமல்
அதனிடம் தோற்றது தெரியாமல் !

எழுதியவர் : சபியுல்லாஹ் (28-Apr-19, 4:45 pm)
Tanglish : kopam
பார்வை : 196

மேலே