காலம் - என் பார்வையில்

நிமிடங்களை நிற்க சொன்னேன்
மாட்டேன் என்றது .
நினைவுகளை சேர்க்கப்பார்தேன்
ஏனோ மறந்து போனது .
பகலிரவில் சூரியனும் நிலவும் கூட
இடம் மாறிப் போனது .
பார்த்து பழகிய சொந்தங்களும்
நிறம் மாறிப் போனது.
எதுவும் புரியாதவனாய்
என்னை நானே கேட்டேன் ..
சொன்னது என் மனம்
இது தான் காலம் என்று.
# குமார்ஸ் ......

எழுதியவர் : குமார்ஸ் (21-May-14, 8:55 pm)
பார்வை : 184

மேலே