கல்லரை

கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள் வருவார்கள்
என்று,
கல்லரை
அழுகின்றது காதலன்
மட்டும் வருவான்
என்று...!!

எழுதியவர் : கலைவாணன் (28-Oct-14, 8:42 am)
பார்வை : 527

மேலே