தனியே நடக்கிறேன்

நாம் தினந்தோறும் கைகோர்த்து கொஞ்சும்
மொழி பேசி நடந்த சாலையில், இன்று
நான் மட்டும்
தனியே
நடக்கிறேன்
நடை பிணமாக....!!

எழுதியவர் : கலைவாணன் (27-Oct-14, 9:55 pm)
Tanglish : thaniye nadakkiren
பார்வை : 489

மேலே