Maheswari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Maheswari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Aug-2018
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  1

என் படைப்புகள்
Maheswari செய்திகள்
Maheswari - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2019 11:48 am

புருவ வில்லெடுத்து என் பருவத்தைச் சாடினாள்
காந்தப் பார்வையால் கருத்தினை நாடினாள்
நீந்தும் கயல்களால் தினம் நினைவிலே ஓடினாள்
கனவிலும் நினைவிலும் வந்து பக்கம் கூடினாள்
நெஞ்சக் கால்கள் சேற்றில் ஆழமாய்ப் புதைய
தடுமாறி வீழ்ந்தேன் நான் அவள் விழிக் குளத்தில் ....

அஷ்ரப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் மஹேஸ்வரி ! 25-Jul-2019 10:06 am
பருவ மங்கை பார்வை மிக அழகு 24-Jul-2019 2:20 pm
மிக்க நன்றி அன்பின் பாலு .... 24-Jul-2019 11:40 am
அற்புதம் 24-Jul-2019 11:19 am
Maheswari - Maheswari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2019 11:30 am

அடர் குழல் தன்னில்
கை விரல்கள் கலந்தாட
கட்டி கிடந்த தருணம்
கவியெழுத்தும் ஆசையில்
வெண்சங்கு கழுத்தில்
நாசி கொண்டு வெப்பமூட்டி
எழில் கோலமிடும் சமயம்
உணர்கிறேன் உன்னோடு
யுகபூக்களோடும் இல்லாத
" புது வாசம் "

மேலும்

நன்றிகள் சகோ, நான் ப்ரதிலிபியில் எழுதி கொண்டு இருக்கிறேன் , இந்த தளத்தில் இது எனது முதல் கவிதை , நீங்கள் எனது முதல் வாசகர் . மிக்க மகிழ்ச்சி . 24-Jul-2019 2:11 pm
அருமை 24-Jul-2019 11:17 am
Maheswari - எண்ணம் (public)
24-Jul-2019 8:00 am

செந்தமிழ் குலகாரி


செம்மண் காட்டு கொலைகாரி


செங்காந்தள் விழி காரி


செவ்விதழ் சிந்தும்

சொல் எல்லாமே

கவிதை தானடி பெண்ணே !


சிணுங்கிடும் அணங்கே

என் சிங்கார சிலையே


அதிகாலை வேளைகளில்

உன்னை

சில நாட்களாகத்தான்

கவனித்தேன்


முகம் கழுவுகிறேன்

என்கிற பெயரில்

இத்தனை அழகையா

வேண்டாம்

என்று துடைத்து எரிந்து கொண்டிருக்கிறாய்

தினமும்


துடைத்தெறிந்த பின்னும்

துளியும் குன்றாத செழுமை

உன் முகத்தில் தானடி.


வயலாடும்  பாதங்கள்

வருடி விளையாடுதோ

புல் வெளிகளின் கூட்டம்.


எப்படி வர்ணித்தும்

முடியவில்லை ரசனைகள்.




மேலும்

Maheswari - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2019 11:30 am

அடர் குழல் தன்னில்
கை விரல்கள் கலந்தாட
கட்டி கிடந்த தருணம்
கவியெழுத்தும் ஆசையில்
வெண்சங்கு கழுத்தில்
நாசி கொண்டு வெப்பமூட்டி
எழில் கோலமிடும் சமயம்
உணர்கிறேன் உன்னோடு
யுகபூக்களோடும் இல்லாத
" புது வாசம் "

மேலும்

நன்றிகள் சகோ, நான் ப்ரதிலிபியில் எழுதி கொண்டு இருக்கிறேன் , இந்த தளத்தில் இது எனது முதல் கவிதை , நீங்கள் எனது முதல் வாசகர் . மிக்க மகிழ்ச்சி . 24-Jul-2019 2:11 pm
அருமை 24-Jul-2019 11:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

தென்னரசி

தென்னரசி

ஜெயங்க்கொண்டம்
அருண்

அருண்

இலங்கை
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
மேலே