தென்னரசி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தென்னரசி |
இடம் | : ஜெயங்க்கொண்டம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2019 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 9 |
கனவுகளின் தேவதை
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
அவசரகதியின்
ஜனசந்தடிகளைக்
களைந்து சுருட்டி
வீட்டுக்குள் தள்ளிய தெருக்கள்
நிர்வாணமாய்க் கிடந்தன
இரவில்
அதிகாலைப்
புத்துணர்ச்சியைச்
சூட்டிய மரங்கள்
கசக்கி உதிர்த்தன
சருகுகளை இரவில்
தெருவிளக்கின்
வெளிச்சத்தில் விரைந்த
வாகனப் பூச்சிகளைத்
துரத்திச்சென்று
தொலைவில் வைத்து
விழுங்கிய பின்
சர்ப்பமாய் வீங்கி நெளிகிறது
வெரிச்சோடிய சாலை
ஒளி வழியும்
விளக்குக் கம்பத்தின் கீழ்
ஒற்றைத் துளியாய்
துளிர்த்து நின்றவள்
தேவதையின் நிழலோ
ஐயுற்ற நான்
அருகில் சென்றேன்
என் பார்வை
சாட்டை சொடுக்கிய
அச்சத்தில்
சட்டென
வானத்
எது போதை ....
சிலருக்கு மதுவின் மீது போதை
சிலருக்கு மாதுவின் மீது போதை
சிலருக்கு பொன் மீது போதை
சிலருக்கு பொருளின் மீது போதை
சிலருக்கு மண் மீது போதை
சிலருக்கு மாநிற உடலின் மீது போதை
சிலருக்கு அன்பின் மீது போதை
சிலருக்கு அழகின் மீது போதை
சிலருக்கு உணவு மீது போதை
சிலருக்கு உடை மீது போதை....
எதன் மீது அளவுக்கு அதிகமாக அன்போ
அடிமையோ ஆசையோ வைத்துள்ளமோ...
அனைத்துமே போதை தான்....
சிலை என்று நினைத்தேன் ஆனால்,
அந்த சிலையும் சிதறும் அழகு நீ
உன் கருவிழியில் கருமையை பூசினாய்
என் காதலின் நிறமொன்றை கூட்டினாய்
அழகு உன் புன்னக்காக
பூத்திருக்கும் பூந்தோட்டம் நான்
உன் ஓரவிழி பார்வைக்காக காத்திருக்கும்
கள்வன் நான்
உன்னை என் கனவுகளில் தாங்குகிறேன்
எப்போது வருவாய் என்று ஏங்குகிறேன்.......
கார்மேகங்களும் கரைந்து போகும் உன்
கருவிழி பார்வையில் .....
பூக்கா என் பூந்தோட்டங்களும் பூத்து குலுங்கும்
உன் புன்னகையில்......
சுட்டெறிக்கும் சூரியனும் குளிர்ந்து போகும்
உன் இசையினால்.....
பிறைமதியும் முழுமதியாகும்
உன் முகத்தை பார்க்க.....
பௌர்ணமியிலும் வெண்ணிலா தெரியவில்லை
கண்ணே உன் இன்முகத்தை பார்த்தாலே
தென்றலும் தேடிச் செல்கின்றன
உன் தேகத்தை தொடுவதற்க்காக......
காதல் இல்லா என் கல்நெஞ்சமும்
கரைந்து போய் விட்டன உன்
கலைசிறந்த அழகை பார்த்து...
கார்மேகங்களும் கரைந்து போகும் உன்
கருவிழி பார்வையில் .....
பூக்கா என் பூந்தோட்டங்களும் பூத்து குலுங்கும்
உன் புன்னகையில்......
சுட்டெறிக்கும் சூரியனும் குளிர்ந்து போகும்
உன் இசையினால்.....
பிறைமதியும் முழுமதியாகும்
உன் முகத்தை பார்க்க.....
பௌர்ணமியிலும் வெண்ணிலா தெரியவில்லை
கண்ணே உன் இன்முகத்தை பார்த்தாலே
தென்றலும் தேடிச் செல்கின்றன
உன் தேகத்தை தொடுவதற்க்காக......
காதல் இல்லா என் கல்நெஞ்சமும்
கரைந்து போய் விட்டன உன்
கலைசிறந்த அழகை பார்த்து...
சிலை என்று நினைத்தேன் ஆனால்,
அந்த சிலையும் சிதறும் அழகு நீ
உன் கருவிழியில் கருமையை பூசினாய்
என் காதலின் நிறமொன்றை கூட்டினாய்
அழகு உன் புன்னக்காக
பூத்திருக்கும் பூந்தோட்டம் நான்
உன் ஓரவிழி பார்வைக்காக காத்திருக்கும்
கள்வன் நான்
உன்னை என் கனவுகளில் தாங்குகிறேன்
எப்போது வருவாய் என்று ஏங்குகிறேன்.......
நான் மட்டும் நடந்த பாதையில்
இன்னொரு தடம்
என் பெயர் மட்டும் எழுதிய
தாளில் மற்றொரு பெயர்
நான் மட்டும் உறங்கிய உறக்கத்தில்
இன்னொரு உறக்கம்
இப்போது தான் புரிந்துக்கொண்டேன்
அவை எனக்கு உயிர் கொடுக்க வந்த
மற்றொரு உயிர் என்று ......