போதை

எது போதை ....
சிலருக்கு மதுவின் மீது போதை
சிலருக்கு மாதுவின் மீது போதை
சிலருக்கு பொன் மீது போதை
சிலருக்கு பொருளின் மீது போதை
சிலருக்கு மண் மீது போதை
சிலருக்கு மாநிற உடலின் மீது போதை
சிலருக்கு அன்பின் மீது போதை
சிலருக்கு அழகின் மீது போதை
சிலருக்கு உணவு மீது போதை
சிலருக்கு உடை மீது போதை....
எதன் மீது அளவுக்கு அதிகமாக அன்போ
அடிமையோ ஆசையோ வைத்துள்ளமோ...
அனைத்துமே போதை தான்....

எழுதியவர் : தென்னரசி (11-Feb-20, 11:26 am)
சேர்த்தது : தென்னரசி
Tanglish : pothai
பார்வை : 168

மேலே