அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு பள்ளியில் பயின்றவர்களாக இருக்க வேண்டும்
அரசு பள்ளிகளை மக்கள் ஒதுக்குவதால்தான் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது .அதனால் இதற்கு ஒரே வழி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் .பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும் .ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் .
அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு பள்ளியில் பயின்றவர்களாக இருக்க வேண்டும் மனு | Petition at Eluthu.com