rajakiln - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : rajakiln |
இடம் | : kuwait |
பிறந்த தேதி | : 10-Jan-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 326 |
புள்ளி | : 61 |
என்னை பற்றி சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரல
மீத்தேன், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டை சுடுகாடாக்கப் பார்க்கிறதா?
குப்பை தொட்டி...
காலியாக ... அதை சுற்றி
குப்பை ....
சில காலம் பார்க்காமல் .....
விட்டு போன நட்பும் ,உறவும் ...
திடீர் என்று ஒரு நாள் பார்க்கும் போது....
கிடைக்கும் சந்தோசம் ....ஒரே கேள்வியில் ............
அனைத்தும் அறுந்து விடுகிறது .............
கல்யாணம் ஆயிடுச்சா?
தள்ளாடும் வயதிலும்
வேலைக்குப் போகிறார் தாத்தா..
வேலைக்குப் போகும் வயதிலும்
தள்ளாடிக் கொண்டிருக்கிறார் அப்பா..
விவரம் தெரியாத வயதிலும்
வித்தியாசம் தெரிந்தது அந்த சிறு பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பத்து ரூபாய் விலை ஏறிய
பிராந்தியை குடித்து விட்டு
ஒரு ரூபாய் விலை ஏறிய பாலுக்கு
உண்ணாவிரதம் இருக்கிறது ஒரு கும்பல்...
கணக்கு தெரியாத வயதிலும்
கச்சிதமாய் புரிந்தது அதே பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடகு கடையில் தாலி
அடமானத்தில் வீடு
பசியில் அழும் ஒரு குழந்தை
பள்ளிக்கு செல்லாமல் ஒரு குழந்தை
ஆனாலும்
குடிப்பதற்கு குறையொன்றும் வைக்கா
மணி 5"ந்து விடிஞ்சிட்டா ?
மணி 6 குளிக்கணும் ,மற்றவை ..பாத்ரூம் காலியா இருக்குமா ?
மணி 7 பஸ் இருக்குமா ?
மணி 8 வேலை ஆரம்பம் .....
மணி 9 மேனேஜர் வர்றான் பதில் சொல்லணும் ....
மணி 10 எதாவது குறுந்தகவல் வந்து இருக்கா ?
மணி 11 வீட்ல ,நண்பர்கள் நலமா உள்ளார்களா?
மணி 12 பசிப்பது போல் உள்ளது ..சாப்பிடனுமா?
மணி 1 தண்ணீர் குடிக்கவே இல்ல ,,மறந்தே போய்டேன்
மணி 2 மறுபடியும் குறுந்தகவல் யாரு அனுப்ப போறா ?
மணி 3 என்ன வாழ்கைடா இது .......
மணி 4 ஐயோ இன்னைக்கு என்ன சமையல் ?
மணி 5 வேலை முடிந்தது .......
மணி 6 சமைக்கணுமா ?சாப்பிடனுமா ?
மணி 7 உப்பு, உரப்பு ஏதும்
மறைந்த தலைவர்களின் வாழ்கையை ...
படித்து இருக்கிறேன்.....................................
சிறைகளில் இருந்ததாகவும் ...
இன்னல்களை அனுபவித்ததாகவும்........
இப்பொழுது அவர்கள் இறந்து ,,
சிலைகளாய் கூண்டு சிறையில் ....
......................
..........................
பாதுகாப்பாம்....