rajakiln- கருத்துகள்

நம்ம அரசு ( தமிழக அரசு )அந்த வேலைய பார்த்துக்கும் ....பார்த்துகிட்டு தான் இருக்கு

அருமை .....அருமை வார்த்தை அருவியா கொட்டுது

நண்பரே இது நான் வெளிநாட்டில் இருந்த போது கிறுக்கியது ..உங்கள் உங்கள் மோதிர விரலால் வாழ்த்தியதுக்கு நன்றி ..இது ஒரு கவிதையா என்று விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்தேன் ..ஆனால் ...........நன்றி

நன்றி !நன்றி !நன்றி ! நன்றிகள்

திரு சிபி நீங்க இதுவரைக்கும் ராமநாராயணன் சார் படம் ஏதும் பார்க்கலையா ?உங்க அப்பா நடிச்ச வால்டர் வெற்றிவேல் படமும் பார்க்கலையா ? அட போங்க சிபி போலீஸ் "னா ஒரு கெத்து வேணும் ...சாரி சிபி

சம உரிமை ,அனைத்துக்கும் பொருந்தும்

வாழ்த்துகள் நண்பா ..

சிலர் அந்த புகை படங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது அதை தவிர்க்கவே ..

இறுதியில்"னா ...எனக்கு மரணம் வரும் தேதி தெரியாதே .....

அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படனுமா? அட போங்க பாஸ் ..

அரசியலில் பொது நலம் போய் சுயநலம் மட்டுமே இருக்கிறது .

ஐந்து வருட ஆட்டம் முடிய போகுது இப்ப தான் கரிசனம் வருது ..

ஏன் குறிப்பா தமிழ் பெண்கள் என்று சொல்றிங்க ?பெண்கள் முக அலங்காரம் தேவையா அப்படி கேளுங்க ..

தோல்வி யாருக்கு கேட்கறதுக்கு பதிலா இழப்பு யாருக்குன்னு கேட்டா நான் சொல்வேன் ..அலைபேசி நிறுவனுங்களுக்கு தான்

என்னங்க ஏதோ அட்ரெஸ் கேட்கறமாதிரி ரொம்ப சாதரணமா கேட்குறீங்க ..

நாளை பாருங்கள் ..


rajakiln கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே