சிலைசிறை

மறைந்த தலைவர்களின் வாழ்கையை ...

படித்து இருக்கிறேன்.....................................

சிறைகளில் இருந்ததாகவும் ...

இன்னல்களை அனுபவித்ததாகவும்........

இப்பொழுது அவர்கள் இறந்து ,,

சிலைகளாய் கூண்டு சிறையில் ....
......................

..........................

பாதுகாப்பாம்....

எழுதியவர் : ராஜா (25-Jun-15, 12:33 pm)
பார்வை : 95

மேலே