இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம் நீளம்
இன்னும் கொஞ்சம் அகலம்
இன்னும் கொஞ்சம் தூரம்
இன்னும் கொஞ்சம் நேரம்
இன்னும் கொஞ்சம் மேலும்
இன்னும் கொஞ்சம் கீழும்
இன்னும் கொஞ்சம் உயரம்
இன்னும் கொஞ்சம் ஆழம்
.............................................
.............................................
என கொஞ்சம் கொஞ்சமாய்
முயற்சி விரிகையில் ....
கூடவே வளர்கிறது
வெற்றியும் ....