உறவே அறிவியல்

மண் செழி க்க மகத்தான
நுண் அணுவைக் கண்டறிந்து
விண் அதிரும் ஆய்வினை
எண் இலா பொருளீ ந்து
கண் வியக்க காட்டிநின்று
பண் தரும் ஞா ன த்தால்
தண் அரும் பெருமையுற்ற
தூண் என அறிவியலின் தந்தைஎனும்
பூண் அணிந்த ஐன்சுடைன் -ஒன்றுக்கொன்று
தொடர்புடையன பொருட்கலே என்றுரைத்த
விதிதனில் மானிடா உன் விகற்பம் கண்டிட்டாரோ !?
தன் ஆக்கத்தை அதிர்ச்சியாய் ஆக்கிடுவாய் என
மதிதனில் மதித்தே விளையாட்டிலும்
ஆரோக்கியம் அலங்கரிக்க பதிலுரைத்தாரோ !?

எழுதியவர் : (25-Jun-15, 12:00 pm)
சேர்த்தது : hepzi panimayam
Tanglish : urave ariviyal
பார்வை : 76

மேலே