hepzi panimayam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : hepzi panimayam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 193 |
புள்ளி | : 10 |
உனது உயர்வுச் சிதைக்கும் உறவினை மாற்று!
உன்னைச் சோதிக்கும் சூழலை மாற்று!
உனது உடல் குறித்த எண்ணம் மாற்று!
உள்ளத்தை உருக்கும் தாழ்வினை மாற்று!
உணர்வில் கரைந்த ஏக்கம் மாற்று!
உனது உழைப்பை பழிக்கும் உலகைமாற்று!
உனது துயர வாழ்வின் பதிவுகள் மாற்று!
உனது தூக்கம் கலைக்கும்வழிகள் மாற்று!
புதியப் படைபாய் உன்னையே மாற்று!
ஒளியின் உருவாய் உனது திறன்கள் மாற்று!
வழியை வளமாய் உனது வாழ்வைமாற்று!
மனதில் துணிவை உளியாய் மாற்று!
அகத்தின் அழகை நகைப்பாய் மாற்று!
உனது உதவி நோக்கியே உறைவிடம் மாற்று!
உலகை மாற்றும் திறன்கள் உன்னிலிருக்க
நீ மாற்றுத் திறன் உடையோன் என்பதை மாற்று!
நான் மாற்றும்திறன் உடையோன்
உடலோடு உயிர்வந்து
ஒன்றுவது போலே
உணர்வோடு ஒளிந்திருக்கும்
மண்ணின் உயர்ப்பிரவி
மனிதனின் மகத்துவதத்துவம்
மகிழ்ச்சி!
அமைதியில் பிறக்கும்
அகத்தில் இனிக்கும்
உறவில் திறக்கும்
ஊடலிலும் இருக்கும்
கனவிலும் விழிக்கும்
நனவில் நனைக்கும்
நீதியில் தெரியும்
அநீதியில் மறையும்
உழைப்பில் உதிர்க்கும்
ஊழலில் உலரும்
புனிதத்தில் மலரும்
பாவத்தில் உதிரும்
பொறுமையில் சிறக்கும்
மௌனத்தில் சிரிக்கும்
நம்பிக்கையில் துளிர்க்கும்
பிசேர்
உடலோடு உயிர்வந்து
ஒன்றுவது போலே
உணர்வோடு ஒளிந்திருக்கும்
மண்ணின் உயர்ப்பிறவி
மனிதனின் மகத்துவதத்துவம்
மகிழ்ச்சி!
அமைதியில் பிறக்
1.நண்பனே !
சோர்ந்து போகாதே !
2.தீயவை அழி !
நல்லவை அளி !
3.அநீதி அடக்கும்
அந் நி யன் அல்ல
மனதை அடக்கும்
உத்தமன் !
4.யார் வெற்றியாளன் ?
நீயே !
5.உன்
பிரச்சனைகளை விட
நீ
வலிமையானவன் !
6.உழைப்பை
உரமாக்கு !
7.திடமனதாய் இரு
வலிமை யாய் இரு
1.நண்பனே !
சோர்ந்து போகாதே !
2.தீயவை அழி !
நல்லவை அளி !
3.அநீதி அடக்கும்
அந் நி யன் அல்ல
மனதை அடக்கும்
உத்தமன் !
4.யார் வெற்றியாளன் ?
நீயே !
5.உன்
பிரச்சனைகளை விட
நீ
வலிமையானவன் !
6.உழைப்பை
உரமாக்கு !
7.திடமனதாய் இரு
வலிமை யாய் இரு
மண் செழி க்க மகத்தான
நுண் அணுவைக் கண்டறிந்து
விண் அதிரும் ஆய்வினை
எண் இலா பொருளீ ந்து
கண் வியக்க காட்டிநின்று
பண் தரும் ஞா ன த்தால்
தண் அரும் பெருமையுற்ற
தூண் என அறிவியலின் தந்தைஎனும்
பூண் அணிந்த ஐன்சுடைன் -ஒன்றுக்கொன்று
தொடர்புடையன பொருட்கலே என்றுரைத்த
விதிதனில் மானிடா உன் விகற்பம் கண்டிட்டாரோ !?
தன் ஆக்கத்தை அதிர்ச்சியாய் ஆக்கிடுவாய் என
மதிதனில் மதித்தே விளையாட்டிலும்
ஆரோக்கியம் அலங்கரிக்க பதிலுரைத்தாரோ !?
மண் செழி க்க மகத்தான
நுண் அணுவைக் கண்டறிந்து
விண் அதிரும் ஆய்வினை
எண் இலா பொருளீ ந்து
கண் வியக்க காட்டிநின்று
பண் தரும் ஞா ன த்தால்
தண் அரும் பெருமையுற்ற
தூண் என அறிவியலின் தந்தைஎனும்
பூண் அணிந்த ஐன்சுடைன் -ஒன்றுக்கொன்று
தொடர்புடையன பொருட்கலே என்றுரைத்த
விதிதனில் மானிடா உன் விகற்பம் கண்டிட்டாரோ !?
தன் ஆக்கத்தை அதிர்ச்சியாய் ஆக்கிடுவாய் என
மதிதனில் மதித்தே விளையாட்டிலும்
ஆரோக்கியம் அலங்கரிக்க பதிலுரைத்தாரோ !?