வில்வா தமிழ் ஆடை வாசகம் போட்டி

1.நண்பனே !
சோர்ந்து போகாதே !
2.தீயவை அழி !
நல்லவை அளி !

3.அநீதி அடக்கும்
அந் நி யன் அல்ல
மனதை அடக்கும்
உத்தமன் !

4.யார் வெற்றியாளன் ?
நீயே !

5.உன்
பிரச்சனைகளை விட
நீ
வலிமையானவன் !

6.உழைப்பை
உரமாக்கு !
7.திடமனதாய் இரு
வலிமை யாய் இரு

எழுதியவர் : hepzipanimayam (29-Jul-15, 5:22 pm)
சேர்த்தது : hepzi panimayam
பார்வை : 114

மேலே