கேள்வி

சில காலம் பார்க்காமல் .....

விட்டு போன நட்பும் ,உறவும் ...

திடீர் என்று ஒரு நாள் பார்க்கும் போது....

கிடைக்கும் சந்தோசம் ....ஒரே கேள்வியில் ............

அனைத்தும் அறுந்து விடுகிறது .............

கல்யாணம் ஆயிடுச்சா?

எழுதியவர் : ராஜா (12-Jul-15, 10:59 am)
Tanglish : kelvi
பார்வை : 200

மேலே