ரம்யா ஷங்கர் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரம்யா ஷங்கர்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  17-Mar-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Nov-2009
பார்த்தவர்கள்:  940
புள்ளி:  22

என்னைப் பற்றி...

nice person......

என் படைப்புகள்
ரம்யா ஷங்கர் செய்திகள்
ரம்யா ஷங்கர் - தன்சிகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2014 10:00 am

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?

மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.

சிறிது நேரம் கழி (...)

மேலும்

ரூபாய் ௮௦௦/- பணமாக + ரூபாய் ௨௦௦/- பொருளாக +ரூபாய் ௧௦௦௦/- கடைக்காரரிடம் ஆகமொத்தம் - ௨௦௦௦ ரூபாய் இழப்பு 27-Nov-2017 6:07 pm
ரூபாய் 2000 நட்டம் 28-Feb-2016 4:24 pm
2000 ரூபாய் 28-Feb-2016 1:38 am
2000 27-Feb-2016 6:30 pm
ரம்யா ஷங்கர் - தவமணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 2:58 pm


திமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை..

மேலும்

ரம்யா ஷங்கர் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 5:54 pm

நரேந்திர மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்றார்


மேலும்

ரம்யா ஷங்கர் - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 10:48 am

தம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது – அது என்ன?

மேலும்

உதடு... 03-May-2014 2:46 pm
ரம்யா ஷங்கர் - பூபாலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2014 5:21 pm

மறந்துபோன ஒரு விஷயம், நாம் ஆழமாக சிந்திக்கும் பொழுது அதற்கு விடை கிடைக்காமல்,
சில நாள் அல்லது பல நாள் கழித்து அதற்கான விடை திடீரென்று தோன்றும்...
அது எங்கிருந்து வருகிறது?...எப்படி அது யோசிக்காமல் கிடைக்கிறது...?!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி... 07-Jan-2014 6:09 pm
மறந்து போன ஒரு விஷயத்திற்கு, ஆழமாக சிந்தித்தாலும்,அவசரமாக(பட படப்போடு) சிந்தித்தாலும் விடை கிடைக்காது. சில நாள் அல்லது பல நாள் கழித்து அதற்கான விடை திடீரென்று தோன்றும்... காரணம் அந்த நேரம் உங்கள் அமைதி, உங்கள் நிதானம் உங்களுக்கு அதற்கான விடையைக் கொடுத்துள்ளது முன்பு பெரியவர்கள் சொல்லுவார்கள் , ஒரு பொருளை வைத்த இடம் தெரியவில்லை , ஒரு விஷயம் மறந்து விட்டது என்றால், கொஞ்ச நேரம் கழித்து, அவசரமில்லாமல், அமைதியாக தேடு யோசித்துப் பார் , கிடைக்கும், ஞாபகம் வரும் என்பார்கள். அனுபவ ரீதியான பதில். 05-Jan-2014 10:53 pm
infinite intelligence என்று ஒன்று இருக்கிறது...நமது எண்ணங்களுக்கு முடிவில்லை. அது பிரபஞ்சம் எனும் முடிவில்லாத ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.நம் எண்ணங்கள் அதிக தூரம் பயணிக்கக்கூடியது. தியானம், யோகா போன்றவற்றின் மூலம் நாம் நம் நல்எண்ணங்களை அந்த பிரபஞ்ச சக்தியை நோக்கி அதிக தூரம் பயணிக்க முடியும். தேடிய விடையும் எளிதில் கிடைக்கும். அதனால் தான் பல முனிவர்கள் தங்களுக்கு வேண்டியதை தாங்களாகவே வசப்படுதிகொள்கின்றனர். உலகிலேயே மூளையின் செயல்பாடு குறித்து யாரும் தெளிவாக விளக்கவில்லை. 05-Jan-2014 11:05 am
சும்மா உக்கார்ந்து இருந்தாலும் நம் மூளை ஏதாவது ஒன்று சிந்தித்து கொண்டே இருக்கும் இல்லையா ? அதில் trike ஆகும். 04-Jan-2014 9:14 pm
ரம்யா ஷங்கர் - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2014 7:51 pm

பட்டாம்பூச்சி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது

மேலும்

வண்ணங்களின் ராணி.... நான் சிறுவயதில் பார்த்தேன் பட்டாம்பூச்சி ஆனால் இன்று அவை எல்லாம் மறைந்து பட்டுபோன பூச்சியாக காணப்படுகிறது...காரணம் மனிதன்... 24-Jan-2016 2:40 pm
வண்ணங்கள் பேசும் சந்தோசத்தின் உச்சகட்டம். 19-Dec-2014 12:29 pm
பட்டாம் பூச்சியின் வாழ்க்கை வட்டம் எம் வாழ்வின் உண்மை நிலை உணர்த்தும்..இதனை புழுவாய்க்காணும்போது அருவருக்கத் தோன்றும்.அது முழுமைபெறும்போது எமை மறந்து தொட்டணைக்கத் தோன்றும்.வாழ்வில் ஒரு கட்டத்தில் வெறுத்த சில விடயங்கள் ஒரு கட்டத்தில் அளவில்லா பிடிப்பைத் தருவதில்​லையா?எனக்கு இதனைக் காணும்போதெல்லாம் வாழ்க்கைத்தத்துவமே ஞாபகம் வரும்!!! 29-Jan-2014 6:41 am
சிந்தனைச்சிறகில் வண்ண வண்ண நினைவுகள் ஒட்டிக்கொள்ளும். 29-Jan-2014 2:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே