ரம்யா ஷங்கர்- கருத்துகள்
ரம்யா ஷங்கர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [31]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- Kannan selvaraj [8]
- hanisfathima [7]
1800
உதடு...
நண்பரே,
உங்கள் கணிப்பு சரிதான்...ஏனென்றால், சில சமயம் நாம் ஆழமாக சிந்திப்பது கனவில் வரும்..
அதுவும் சில காலங்கள் கழித்து வரும்...இதற்கும் தாங்கள் கூறிய விடை பொருந்தும்...
வண்ணம்....
நண்பரே,
திரைப்படம் மூலம் பல செய்திகளை, புதிய தொழில்நுட்பங்களை நாம் அறிந்துகொள்ளலாம்....
இங்கு சமர்பிக்கும் கருத்தை பார்த்தே அந்த திரைபடத்திற்கு செல்லலாமா? வேண்டாமா? என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்....
நல்ல கதை. இன்றைய கால மக்கள் பாசத்தை விட,பணத்திற்கும், வசதிக்குமே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்...
தாய் பாசம் ஒன்று தான் விலைமதிப்பு இல்லாமல் இருந்தது....ஆனால் அதுவும் இன்று????????????????????????????
அப்படினா ஜெயலலிதா கூட ஒரு நடிகைதான்....அதனால் நீங்கள் வெளி ஏரிவிட்டீர்களா?
அதற்கு நீங்கள் மின்சாரம் இருக்கும் நேரத்தை மிகவும் எளிதில் கணக்கெடுத்திருக்கலாம்.......
நண்பரே! நீங்கள் பேய் "இல்லை" என்கிறீர்களா அல்லது நீங்கள் பார்த்தது "இல்லை" என்கிறீர்களா?
கணவன் மனைவியிடம் சொல்லக்கூடாதது : பொய்.........
மனைவி கணவனிடம் சொல்லக்கூடாதது : உண்மை........
ஏன்னா, மனைவி எதையும் தாங்குவாள் கணவனின் பொய்யைத்தவிர.........ஆனால் கணவனால் சில உண்மைகளை ஒற்றுக்கொள்ள முடியாது..........
bcoz.......always men have more affection than women............
கண்டிப்பாக.......
இது கவிதை அல்ல..... மொக்கை...
குழலினிது யாழிலினிது என்பர் மழலை சொல் கேளாதோர்..............
குழந்தைகன்னு நாம லேஸ்ல விட்டுட கூடாதுன்னு தெரியுது......
ரொம்ப bad
மிக்க நன்றி.....