டென்சனான கடவுள் ..? நான் ரசித்த மொக்கை
கடவுள் எப்போ டென்சன் ஆவார் தெரியுமா...?
கல்யாணம் பண்ணாமலேயே ஒரு பொண்ணு கர்ப்பம் ஆகிறபொழுது , அவங்க அம்மா ’அட கடவுளே , இப்படி பண்ணிட்டியே”ன்னு சொல்வாங்க பாருங்க.... அப்பதான் டென்சன் ஆவாராம்..... ???
( கல்லூரி நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியது )