இலவச அரிசி
“இலவச அரிசி
உங்களுக்கு மட்டும்தானா?
எங்களுக்கும் ஏதாவது தாருங்கள்
எத்தனை நாட்கள்தான்
எச்சில் சோறு திண்பது.
அதுவும் கிடைப்பது
அரிதாகிப்போச்சு” என்று
அலுத்துக்கொண்டன தெருநாய்கள்!
“இலவச அரிசி
உங்களுக்கு மட்டும்தானா?
எங்களுக்கும் ஏதாவது தாருங்கள்
எத்தனை நாட்கள்தான்
எச்சில் சோறு திண்பது.
அதுவும் கிடைப்பது
அரிதாகிப்போச்சு” என்று
அலுத்துக்கொண்டன தெருநாய்கள்!