அப்பா இருக்காரு.....! ! !
அப்பா : என்னக்கு யாரவது call பண்ணா நான் வீட்டுல இல்லன்னு சொல்லு....
LKG பொண்ணு : சரி அப்பா .
(டிங்....டிங்....(அலைபேசி அழைக்கிறது))
LKG பொண்ணு : அப்பா வீட்டுல இருகாரு.....
அப்பா : நான் வீட்டுல இல்லன்னு தானே உன்னகிட்ட சொள்ளசொன்னேன் பிறகு ஏன் இப்படி செஞ்ச???
LKG பொண்ணு :ஐயோ அப்பா,தெரியம்மா பேசாதீங்க அது என்ட BOY FRIEND ப்பா...... ! ! !
என்ன கொடும சார் இது ????!!!!!!......