மருந்து....

நீங்க
சீட்டில
எழுதின
மாத்திரை
எந்த
மருந்துக் கடையிலும்
இல்லை டாக்டர்.....!

அது
என்
பேனா எழுதுதான்னு
கிறுக்கிப்
பார்த்த
சீட்டு....!

எழுதியவர் : thampu (2-Jun-12, 5:44 pm)
பார்வை : 832

மேலே