தொலை பேசியும் கவிதையும்
ஹலோ!கவிதையே
..............
ஹலோ! யார் பேசறது ...
நான்தான் பேசுறேன்!
அதற்கு கவிதை ...
என்ன! சொல்லுங்கள்!
உங்கள் கவிதை மிகவும்
நன்றாக இருந்தது!
அதற்கு கவிதை..
மிக்க நன்றி!
உங்கள் கவிதைகளை கேட்டதும்
என்னால் அனுபவிக்க முடியவில்லையே
என்ற ஏக்கம்!
அதற்கு கவிதை..
உங்கள் அனுபவத்துக்கு
மிக்க நன்றி! ஆனால்..
நீங்கள் என்னை நேரில் பார்த்தால்
என்ன?
ஏன்?
அதற்கு கவிதை..
ஆமாம் !
நான் உங்களைப் பார்க்க முடியாதே !
எனக்கு காதுதானே இருக்கிறது!
கண்கள் இல்லையே!