அன்பு மகனுக்கு ஒரு கடிதம்

என் அன்பு மகனுக்கு ஒரு கடிதம்......

என் வாழ்வில் முதன் முதலாய் எனக்கு கிடைத்த வெற்றி நீ........

பிறந்த முதல் நாளே அம்மா என்று அழைத்தாய்....அக்கணமே என் வழியெல்லாம் மறைந்து இன்பம் அடைந்தேன்........

உனக்காக நான் வேண்டாத தெய்வம் இல்லை.....

என் தந்தை இறந்த பிறகு, வாழ்வில் ஒரு இன்பமோ, வாழ்வதற்கு ஒரு காரணமோ அறியாது இருந்தேன். நான் பெண்ணாய் ஏன் பிறந்தேன் என்று எத்தனையோ முறை வருந்தினேன்........

ஆனால் இப்போது உன் சேட்டைகளை பார்க்கும் போது, உனக்காக வாழ்வில் எத்தனை துன்பத்தையும் தாங்க துணிந்தேன்........

அன்பு மகனுக்கு இந்த அம்மாவின் அன்பு முத்தங்கள்..முத்தங்கள்.

எழுதியவர் : ரம்யா (16-Jun-12, 12:37 pm)
பார்வை : 525

மேலே