உன்னாலே

துரத்திப் பிடித்து
இழுத்துச் செல்லும்
உனதன்பின் முன்
மீண்டும் மீண்டும் இறந்து பிறந்தேனடி....
அழகி❤️

எழுதியவர் : Ramkumar (17-Nov-22, 6:35 am)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : unnale
பார்வை : 690

மேலே