எழில்தென்றல் போலக் கரையில்நீ வந்தாய்

பொழிலிடை பூத்த புதுத்தா மரையின்
எழிலைத் தமிழில் எழுத நினைத்தேன்
எழில்தென்றல் போலக் கரையில்நீ வந்தாய்
எழிற்றமிழ்பா தைமாறு தேன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-22, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே