காதல் மொழி

யாரிடம் இவள்
காதல் மொழி
கற்றுக்கொண்டாளோ
கண்களாலே
கொய்கிறாளே என்னை...

எழுதியவர் : Ramkumar (19-Nov-22, 1:30 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kaadhal mozhi
பார்வை : 233

மேலே