மொண்டு குடிப்பாராம் சக்கரை வாசனார

நேரிசை வெண்பா



சீண்டவிலை என்றால் சிறப்பிக்க சீனியும்
வேண்டிக் குடிப்பராம் தேடியதை -- தீண்டாதார்
கண்டதும் காதலே காதலாம் கொண்டதும்
விண்டார் எழுத்தில் வெகுசு


மரபுக்கவிதை களைப்படிக்க மொண்டு குடிப்பேன் என்று சக்கரை வாசனார தனது கவிதையில். ஆனால் தொட்டுக் காதல் செய்யாதார் காதல் காதல் என்று உளருவதேன்


மொண்டு. முகந்து என்பதின் மருவு ஆம்

எழுதியவர் : சக்கரைசாசன் (19-Nov-22, 10:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே