தவளைகள்

குறள் வெண்பா


நுவலத் துவளா நுனலெனக் கத்தும்
தவளைக்குப் பாடல் தவறு

கத்திட விஷப்பாம்பு தீண்ட இறப்போம் என்று தெரியாத தவளைகள் கத்துவது போல என்று பொருளாய்
தவறான ப் பாடலை பலரும் புனைவதைக் குறிக்கும்.
.....

எழுதியவர் : பழனி ராஜன் (19-Nov-22, 8:06 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : thavalaikal
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே