Mac - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mac |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Mac செய்திகள்
தேடாத பொழுதும் தேடி வந்து
தேகம் தீண்டும் தென்றலைப் போலவே
என் மனம் தினம் தினம்
உனைத் தேடி அலைகின்றதே...
அழகி❣️
தேகம் னா human body ங்க 21-Jan-2022 10:25 am
செம்மங்கா
Andha தேகம் mattu meaning solunga please 21-Jan-2022 9:04 am
பகைவர் நண்பர் இரண்டு பேரும் ஆசான்கள்!
படிப்பி னைதான் வேறு வேறு தருவார்கள்!
புரியவில்லை தயவு செய்து விலக்குங்கள் 21-Jan-2022 8:59 am
நன்றி நண்பா! 10-Jan-2018 4:47 pm
அற்புதமான சிந்தனை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 10:24 am
மாலையில் சூரியனார் மறையும் காட்சி,
மங்காத ஓவியம்போல் மணக்கும் காட்சி!
நீலவண்ண வானத்தை மஞ்சள் ஆக்கி,
நிமிடத்தில் அதைச்சிவப்பாய் ஆக்கி, வீட்டில்
கோலப்பொடி பலகிண்ணம் கொட்டி விட்டுக்
குழப்பினாற்போல் பலவண்ணம் தோன்றக் காட்டி
ஜாலங்கள் செய்கின்றாய் சூர்யா! உந்தன்
சாதனையில் நான்கரைந்து வியக்கின் றேனே !
Nallarukku 21-Jan-2022 8:57 am
நன்றி நண்பா! 10-Jan-2018 4:46 pm
இறைவன் வரைந்த ஓவியம் தானே இந்த உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 10:29 am
கருத்துகள்