பொன்னி ப்ரபா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பொன்னி ப்ரபா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 69 |
அன்பே தக்காளியின் விலை உயர்கிறதாம் உன் கண்ணத்தை பத்திரமாக வைத்துக்கொள்...
இது போல மொக்கையா எழுதுவே🤪🥰😁
இணையதளம் கண்ட பின்பு நிறைய நல்ல விஷயங்களை கற்க நினைத்து ஆனால் இணையதளம் எனக்கு காட்டியதெல்லாம் வெறும் அயோக்கியன்களை மட்டும்
மிக அருமையான புத்தகம் படிக்கத் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டது மங்கை
அவள் திருடியது
இதயம் மட்டுமே..!!
பறிபோனது என்
நிம்மதி..!!
இதயத்தை தொடும்
போது அழகானாய்..!!
ஆனால் இன்று..!!
இதயத்துக்குள் ஊடுருவி
குருதியே நிறுத்துகிறார்..!!
வலிகள் தாங்காத
வெளிய செல்லாத..!!
எப்படித்தான் கடப்பதோ
இனிவரும் வாழ்க்கையை..!!
இறைவா எப்படித்தான்
எழுதினாயோ தலையெழுத்தை..!!
மரணம் தந்த போது கூட
மடியாத ஆசைகொண்டேன்
அன்பின் மீது
குடை பிடித்துக்கொண்டு சென்றேன் காதல் மழையில் நனைத்து விடக்கூடாது என்று...
இரவில் நிலவை கண்டேன்
விளக்கு ஒளியில் உன் அழகை
ரசித்தேன்
புன்னகையாய் நீ சிரிக்க
பனிபோல் நான் உருக்கிவிட்டேன்
உன் பக்கம் நான் ஒடி வந்தேன்
மாலையாய் நீ என் தோளில் விழ
மாப்பிள்ளையாய் நான் உன்னை
தேடி வர
காதல் ரதியாக நீ பவனி வர
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்க
திருமண பந்தத்தில் நாம் ஒன்றாக
இணைய
அவள் காதுகளில் தூக்கிட்ட பின்பு தான் உயிர் பெருகிறது தங்க தோடுகள்...