காதல் பகல் நிலவு
இரவில் நிலவை கண்டேன்
விளக்கு ஒளியில் உன் அழகை
ரசித்தேன்
புன்னகையாய் நீ சிரிக்க
பனிபோல் நான் உருக்கிவிட்டேன்
உன் பக்கம் நான் ஒடி வந்தேன்
மாலையாய் நீ என் தோளில் விழ
மாப்பிள்ளையாய் நான் உன்னை
தேடி வர
காதல் ரதியாக நீ பவனி வர
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்க
திருமண பந்தத்தில் நாம் ஒன்றாக
இணைய