குடிமக்கள் வழக்கம்
நாய்க்கண்ணோ தூண்காண நாலிலொரு கால்தூக்கிப்
போய்க்கழிக்கும் செய்கையினைப் போலாமே - வாய்க்கும்
மதுக்கடையில் வாய்வைத்தே மண்டும் வழக்கப்
பொதுமக்கள் போக்கும் புரி.
நாய்க்கண்ணோ தூண்காண நாலிலொரு கால்தூக்கிப்
போய்க்கழிக்கும் செய்கையினைப் போலாமே - வாய்க்கும்
மதுக்கடையில் வாய்வைத்தே மண்டும் வழக்கப்
பொதுமக்கள் போக்கும் புரி.