பொன்னி ப்ரபா- கருத்துகள்
பொன்னி ப்ரபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [46]
- கவின் சாரலன் [38]
- Dr.V.K.Kanniappan [23]
- உமாமகேஸ்வரி ச க [16]
ஆண் மனம்...
.................................. கோட்டிட்ட இடத்தை என்ன வேணுமாலும் நிரப்பி கொள்க.....
கர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்தூ இதெல்லா கவிதையா
ப்ரோ முதல் இரண்டு வாக்கியம்
தாருமாறு தக்காளி சோறு
என் பேரு பொன்னி ப்ரபா அது யாரு கவிப்பிரிய???
விளக்கத்திற்கு நன்றி
அதான் நெசம்
அப்போ அது நிச்சயம் ஆண்ட்டி அன்பா தான் இருக்கும்
சரியா புரியல சகோ?
ஹிட்லரின் பொண்ணா இருப்பா போல ப்ரோ?
கமலா தியேட்டர் க்கு கூட்டிட்டு போங்க மறுக்கவே மறுக்காது ப்ரோ.
அவள் என்ன கோவிலா??
வேற என்ன பன்ன சொல்றிங்க ப்ரோ
செம்ம வாழ்த்துக்கள் ப்ரோ
உன் இதயத்தில் நுழைய என் இதயம் வழி தேடுகிறது??
ப்ப்ப்ப்பாஆஆஆ என்ன வரிங்க செம்ம
தோழரே கவிதையை விட பிழை முக்கியம் திருத்திகொள்ளுங்கள் அல்லது கவிதையை கைவிடுங்கள் தமிழாவது பிழைத்து கிடக்கும்
"உன்னை விட வேறு ஒருவர், தான் உனக்கு உதவ முடியும், என்பதே நீ உனக்கு தரும் முதல் தோல்வி ஆகும்"
செம்ம செம்ம செம்மங்க
இந்த காதலிசம் , காதலிஸம் ல நா ரைட்ஸ் வாங்கி வச்சிருக்கே டா
இந்த தலைப்பு வந்தா எங்க ஆத்தா கிட்ட சொல்லி வெளக்கு மாத்தால அடிக்க சொல்லிவே ஆமா.
ஆமா டா நீ அமாவாசை தான்
நா அடுத்த வாரம் ஊருக்கு வரே அப்போ அத்தியூர் காட்டுக்கு உள்ள கூட்டிட்டு போறே பாரு நீர் தேக்கம், அமைதி, காற்றின் ஓசை, பறவைகள் சந்தம் , எல்லாம் இருக்கும் அதைவிட நாம எங்க இருக்கோம்னே தெரியாது செம்மயா இருக்கு
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா??
முத்தம் வாயால தான் டா கொடுக்க முடியும் பட் எச்சில் வரை செல்லாது
எச்சில் படுதுனு அதுக்கு பேரு காரி துப்புதல்
ஏன் டா நாயே எவளோ காரி துப்பிருக்கா அதை கொண்டு வந்து இங்க பில்டப் கொடுக்கறயா ?? 😃🥰😁🤪
நாயே அதுக்கு பேரு காரி துப்புதல்
எவ்வளவு டீசண்ட்டா சொல்றாய்ங்க ச்ச்சைஐ... மனுசங்கலா இவிங்க