பேரூந்து நிறுத்தத்தில் அவள் அவன்

பேரூந்து நிறுத்தத்தில் பெண்ணொருத்தி நிற்கிறாள்
பேரூந்து வந்துநிற்க
பிடிக்காமலே நிற்கிறாள்
பேரூந்தி லிருந்து
அவனிறங்க பேரூந்துநகர
யாரூந்திலோ அவள்செல்ல
நிறுத்தத்தில் அவன்நிற்கிறான்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jun-22, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே