உயிர்

சிரிப்பதற்கும் அழுவதற்கும்
மட்டுமே உயிர்கள்
படைத்துவிட்டான் இறைவன்
பூமியில்

எழுதியவர் : (8-Jun-22, 9:44 am)
Tanglish : uyir
பார்வை : 42

மேலே