தன்முனைப்பு

"வாழ்க்கை வெறுமையாய் உள்ளது என்று புலம்பாதே,"

"வெறுமை என்ற வெற்றிடத்தில் தான் பூமி, சூரியன் எல்லாமே இருக்கிறது".

"மதுவை விட போதை-
மனிதர்கள் மீது அடிமையாதல்"

"உன்னை விட வேறு ஒருவர், தான் உனக்கு உதவ முடியும், என்பதே நீ உனக்கு தரும் முதல் தோல்வி ஆகும்"

"எதில் பயம் வருகிறதோ ,அதில் நீ ஜெயிக்கவே பிறந்து உள்ளாய் எனவே
தன்முனைப்புக்கு அர்த்தம் சுயநலம் அல்ல ....."

எழுதியவர் : Sobi (11-Oct-21, 1:58 pm)
சேர்த்தது : Sobi
பார்வை : 72

மேலே