காதல் மழை நீ கோடை வெயில் நான் ❤️💕

கோடை வெயில் அதில் லேசாக

வரும் மழை போல்

உன் பார்வை என் மீது லேசாக பட்டு

போகிறது

புதுகவிதை அங்கே பிறக்கிறது

வார்த்தைகளும் ஆசையும் மாறி

மாறி வந்து போகிறது

உன் இதயத்தில் நுழைய என் இதயம்
வழி தேடுகிறது

ஒற்றை ரோஜாவாக உன் கூந்தலில்

வாழ என் மனம் காத்திருக்கிறது

குளிர்ந்த காற்று என்னை தொட்டு

சொல்கிறாது

என் மனம் வானில் றெக்கை காட்டி

பறக்கிறது

இடைவெளி மெல்ல மெல்ல

குறைகிறது

அவள் அன்பு என்னை வந்து

சேர்கிறது

எழுதியவர் : தாரா (24-Apr-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 205

மேலே