நிம்மதி..!!

அவள் திருடியது
இதயம் மட்டுமே..!!

பறிபோனது என்
நிம்மதி..!!

இதயத்தை தொடும்
போது அழகானாய்..!!

ஆனால் இன்று..!!

இதயத்துக்குள் ஊடுருவி
குருதியே நிறுத்துகிறார்..!!

வலிகள் தாங்காத
வெளிய செல்லாத..!!

எப்படித்தான் கடப்பதோ
இனிவரும் வாழ்க்கையை..!!

இறைவா எப்படித்தான்
எழுதினாயோ தலையெழுத்தை..!!

எழுதியவர் : (19-Jul-22, 4:41 pm)
பார்வை : 74

மேலே