காதல் வானம் நீ 💕❤️
பூ வானம் சிரிக்க
லேசாக என் இதயம் துடிக்க
கண்கள் மெல்ல பறிக்க
காதலா இல்லை கனவா என
நினைக்க
நிம்மதியை நான் இழக்க
தடுமாறும் நெஞ்சம் தவிக்க
தாவணி பின்னால் நான் நடக்க
தாமரை பூ போல் அவள் சிரிக்க
கதிரவனை போல் நான் பிறக்க
காதலை நான் ரசிக்க