💏எல்லை மிஞ்சும் காதல்💏

கொஞ்சி கொஞ்சி பேசிடத்தானோ, நெஞ்சம் அஞ்சி அஞ்சி வருகிறதயா! கெஞ்சி கெஞ்சி கேட்கையில்தானோ, கொஞ்சம் மிஞ்சி மிஞ்சி போகுதயா! காதல் எல்லை கொஞ்சம் மிஞ்சி போகுதயா!💏

எழுதியவர் : Lina Tharshana (16-Mar-20, 10:44 am)
சேர்த்தது :
பார்வை : 268

மேலே