📱📲தொலைபேசியில் ஒரு நொடி 💏

நீ பேசுவாய் என நானும்,
நான் பேசுவேன் என நீயும்,
மனம் முணுமுணுக்க,
மௌனம் சூழ,
மொழிகளின்றி மொழிபெயர்த்தது அன்பை பாஷை அறியா காதல் !💏

எழுதியவர் : Lina Tharshana (15-Mar-20, 8:07 pm)
சேர்த்தது :
பார்வை : 444

மேலே