தரிசனம்

கோபுர தரிசனம்

கோடிப் புண்ணியம்
இது ஐதீகம்
ஆனால் - என்
கோலமயில் தரிசனம்
கோபுரத்திற்கே புண்ணியம்
இது என் மெய்தீகம்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (15-Mar-20, 7:41 pm)
Tanglish : tharisanam
பார்வை : 163

மேலே