💕உன்னாலே 💕🧚♀️
நீயின்றி நான் இல்லை ,
உன்னால் தான் நான் இன்று இங்கு,
என்னை போல் பலர் எழுதுவதும் உன்னாலே!✍
உன்னை நேசித்தால் கவிதையும் வரும் தன்னாலே!✏
எம்பற்று கவியைச் சேரும் ,
தாய் பற்று தமிழைச் சேரும்! 💕🧚♀️💕
நீயின்றி நான் இல்லை ,
உன்னால் தான் நான் இன்று இங்கு,
என்னை போல் பலர் எழுதுவதும் உன்னாலே!✍
உன்னை நேசித்தால் கவிதையும் வரும் தன்னாலே!✏
எம்பற்று கவியைச் சேரும் ,
தாய் பற்று தமிழைச் சேரும்! 💕🧚♀️💕